அறிவகப் பாவனையாளர்களுக்கான சேவைகள்

புத்தகங்கள் இரவல் வாங்குதல் (Borrowing Books)

அறிவக அங்கத்தவர்கள் ஒவ்வொரு முறையும் Reference புத்தகங்களை தவிர ஐந்து புத்தகங்களையும் ஐந்து சஞ்சிகைகளையும் மூன்று கிழமைகளுக்கு இரவல் வாங்கலாம்.

நூலகத்திலிருந்து வாசிக்கும் வசதி

இலங்கை, இந்திய தினசரி/வாராந்த தமிழ், ஆங்கில பத்திரிகைகள் நூலகத்திலிருந்து வாசித்து செல்வதற்கான வசதிகள்.

J P Service (Justice of Peace)

Thursday 10:00am - 1:00pm

Saturday 10:00am - 1:00pm

இணையத்தள பாவனை

Internet use

அங்கத்தவர்கள் இணையத்தளத்தைப் பாவிப்பதற்கான வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.