வசந்த மாலை 2017 - சிட்னி தமிழ் அறிவகம்

Published on 2017-03-30 @ 10:57:00 PM

சிட்னி தமிழ் அறிவகத்தின் வருடாந்த கலாசார நிகழ்வான வசந்தமாலை இம்முறை 19/03/2017 அன்று Blacktown இல் அைமந்துள்ள Bowman Hall இல் அரங்கம் நிறைந்த நிகழ்வாக மிகச்சிறப்பாக நடந்தேறியது. ஹோம்வுஷ் மற்றும் வென்ற்வேத்வில் தமிழ்ப் பாடசாலைகளின் மாணவர்கள் பாடிய தமிழ் மொழி வாழ்த்துடன் விழா ஆரம்பமாகியது.Read more...

Categories